ஜெயேந்திரர் அறியா ஆறு கட்டளைகள்!
1. தன்னைச் சுற்றி இருப்பவர்களை எப்போதும் டம்மியாக வைத்திருக்க வேண்டிய சூட்சமங்களை கற்காமல் விட்டது!
2. தான் கைது செய்யப்பட்ட நிகழ்வை படம் பிடித்து டப்பிங்கோடு ஒளிபரப்ப ஒரு 'சங்கர டிவி' யை தொடங்காமல் விட்டது!
3. நடுத்தெருவில் அமர்ந்து கொண்டு 'தர்ணா' செய்யும் சாகஸத்தை அறிய மறந்தது!
4. செம்மொழியாம் தமிழ்மொழியில் புலம்புவதற்கு தேவையான புலமையைப் பெறத் தவறியது!
5. தனக்குச் சாதகமான வகையில் ஆட்களை சேர்த்துக் கொள்ளும் அல்லது கழற்றி விடும் சாணக்கியத்தனம் இல்லாமல் இருந்தது!
6. சமயதிற்கேற்ப (TIMING SENSE) ஊடகங்களுக்கு அற்புதமாக ஸ்டேட்மெண்ட் தரும் சாதுரியம் இல்லாமல் இருந்தது!
இவ்வாறு தேவையானவற்றை அறிய / கற்கத் தவறிய ஜயேந்திரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியவரே :-)
மேற்கூறியவை போல் இன்னும் ஏதாவது இருப்பின், நீங்களும் கூறலாம்!
3 மறுமொழிகள்:
Bala - Posting was good. I dont agree with your views expressed in your earlier post.
Check my 10 points on ஜெயேந்திரர்.
Also it would be good if you can give the english version of 'Death of a Tree'. nadri.
anbudan,
Idly
7. நிகழ்கால அரசியலே தெரியாமல், அரசியலில் இறங்கியது.
8. தன்னை தட்டிக்கேட்க ஆளில்லை என்று நினைத்தது.
9. தான் கைதுசெய்யப்பட்டால், இந்தியா குறைந்தபட்சம் தமிழ்நாடு "குஜராத்"ஆகும் என்று நினைத்தது.
10. இன்னும் நிறைய...
அன்பு,
3 சூப்பர் பாயிண்ட்ஸ் (points) தந்திருக்கிறீர்கள்!
என்றென்றும் அன்புடன்
பாலா
Post a Comment